இது தெரியுமா ? சர்க்கரை நோயாளிகளுக்கு உணவாகும் "முருங்கைகீரை தோசை"..!


முருங்கைகீரை உங்கள் நோய்களை குணப்படுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.முருங்கைகீரை சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் மாமருந்தாகும்.

இந்த முருங்கை கீரையை தினமும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த அற்புத மருத்துவ குணத்தை கொண்ட முருங்கைகீரையை பொரியல் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக காலையில் நாம் சாப்பிடும் தோசையில் போட்டு முருங்கை கீரை தோசையாக செய்து சாப்பிடலாம். அது எப்படியென்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை
முருங்கைக்கீரை
தோசை மாவு அல்லது
கோதுமை மாவு
சிறிய வெங்காயம்

Read More Click Here