ஆடி மாத ராசி பலன் 2023: கோடி கோடியாக செல்வம் குவியும்.. 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள்.

ஆடிப்பட்டம் தேடி விதை என்று விவசாயத்துக்கு அடி கோலுகின்ற சிறப்புமிக்க ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்ன யோகபலன் என்பதை பார்ப்போம்.

ஆடி மாதம்: தட்சிணாயன காலத்தில் தொடக்க மாதமாக திகழ்கிறது ஆடி. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். கடக ராசியில் இருக்கும் புதன் ஆனி எட்டாம் தேதி சிம்மத்தில் அமருகிறார். அமருகிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சிம்ம ராசியில் நிற்கும் சுக்கிரன் 22ஆம் தேதி கடக ராசிக்கு பின்னோக்கி செல்கிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலாம் ராசியில் பயணம் செய்கிறார். Read More Click here