2023-24ஆம் கல்வி ஆண்டிற்கு Dr. இராதாகிருஷ்ணன் விருது வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மாநில அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகள் / ஆங்கிலோ பழங்குடியினர் இந்தியப் பள்ளிகள் / சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 - ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. Read More Click Here