பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.23

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.23-PDF CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :211

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

விளக்கம்:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

READ MORE CLICK HERE