பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.2023

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :210

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

விளக்கம்:

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்.

பழமொழி :
A rolling stone gathers no moss

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.

READ MORE CLICK HERE