ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை !

Screenshot_2023-06-06-15-50-03-14_6012fa4d4ddec268fc5c7112cbb265e7
 

டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

  Read More Click Here