Degree முடித்திருந்தால் போதும் வேளாண்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ஜூன் 26 கடைசி தேதி..!!

 


Agricultural Scientists Recruitment Board 260 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

வேளாண்மை துறையில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தகுதி: Degree, Ph.D.

வயது வரம்பு: 28-40.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 26, 2023.

Apply Click Here