தினமும் உங்க உணவில் தக்காளியை சேர்த்துக்குறீங்களா? அப்ப இந்த விஷயத்தை முதலில் தெரிஞ்சிக்கோங்க...!


தக்காளி எப்போதுமே விவாதத்தின் மையமாக உள்ளது, தற்போது தக்காளியின் விலை விண்ணை நோக்கி செல்வதால் அனைவரும் தக்காளியை நினைத்து கவலைப்படுகிறார்கள்.

தக்காளி இல்லாமல் நம்முடைய பெரும்பாலான சமையல்கள் முற்றுப்பெறாது.

Read More Click Here