இளநீர் எந்த நேரத்தில் குடித்தால் நல்லது தெரியுமா ?

 

லப்படம் செய்ய முடியாத ஒரு பொருள் என்றால் அது இளநீர் தான். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம்

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு.அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்" என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Read More Click Here