இனி பிசிக்ஸ் தான்.. நீட் தேர்வு ரேங்கிங்கில் முக்கியமான திருத்தத்தை மேற்கொண்ட தேசிய மருத்துவ ஆணையம்!

 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரேங்கிங்கில் இனி இயற்பியல் பாடத்துக்கு முன்னுரிமை தரும் வகையில் முக்கிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்.

நீட் தேர்வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில், இயற்பியல் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது.

Read More Click Here