வீட்டில் உறை ஊற்றி செய்யும் தயிர் சிறந்ததா அல்லது பாக்கெட் தயிர் சிறந்ததா..? நிபுணரின் பதில்..!


ம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வரும் பால் சார்ந்த பொருட்களில் தயிர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் தயிர் கால்சியம், புரதம், வைட்டமின்ஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள சுவையான ஒன்றாக இருக்கிறது.

Read More Click Here