நமது
முகத்தின் அழகில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் நாம்
அனைவரும் அடர்த்தியான, நீளமான மற்றும் கருமையான கூந்தலை தான் அதிகம்
விரும்புகிறார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் இளவயதிலேயே முடி நரைக்கும் சம்பவங்கள்
தலைதூக்குகின்றன. வயது ஏற ஏற நரைப்பது சகஜம், ஆனால் இளமையிலேயே முடி
வெள்ளையாக மாற ஆரம்பித்து விட்டால் கவலை வருவது இயல்புதான். முன்கூட்டிய
முடி நரைப்பது பலருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அவற்றை மறைக்க,
சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த முடி சாயங்களை மக்கள்
பயன்படுத்துகின்றனர், இதனால் முடிக்கு ஆபத்து தான் ஏற்படும். அதனால்தான்
முடியை கருமையாக்குவதற்கு சாயத்தைத் தவிர வேறு வழிகளை நாம் தேர்ந்தெடுக்க
வேண்டும்.
Read More Click Here
Read More Click Here