3-ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் -ஏமாற்றியதாக புகார் !

சோளிங்கர் ஒன்றியத்தில் வீடு கடன் பெற்று கட்டாமல் ஏமாற்றியதாக ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராணிப்பேட்டை தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். Read More Click Here