ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | தொழில் செய்யும் இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 18, 2023) லாபம் அதிகரிக்கும்.!

மேஷம்: புதிய வேலைகளை துவங்குவதற்கு மிகவும் ஏற்ற நாள்.

புதிய கூட்டாளியுடன் சேர்ந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - அனுமன் சலிசாவை உச்சரிக்க வேண்டும்.

ரிஷபம்:
நீண்ட காலங்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு இன்று ஏற்ற நாள். நல்ல முடிவுகள் கிடைக்கும். அலுவலகம் சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உழைப்பின் மூலம் வெற்றிகளை ஈட்டுவீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம் - விநாயகரை வழிபட வேண்டும்.

Read More Click Here