கிரகங்களின் ராஜாவான சூரியன்..
விரைவில் தனது ராசியை மாற்றப் போகிறார். சூரியனின் இந்த இடமாற்றம்
வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வியாழன் அன்று தொடங்குகிறது. மிதுன ராசியில் அந்த
நாள் மாலை 06.07 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மாதம் அதாவது ஜூலை 16 வரை
மிதுன ராசியில் இருக்கிறார்.