பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வை கைவிட வலுக்கும் கோரிக்கை :

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் விதிமுறைகளுக்கு மாற்றாக பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வை நடத்துவதால் அதனை உடனே கைவிட வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் கலந்தாய்வு நடக்கும் நாளான திங்கள் அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More Click Here