இப்போது
எந்த வேலைக்கும் ரெஸ்யூம் முக்கிய தேவையாகிவிட்டது. பெரிய வேலைகளுக்கும்
சரி, சாதாரண ஒரு வேலைக்கும் சரி நமது விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா
அவசியமாகிவிட்டது.
ஆனால் ரெஸ்யூம் வலுவாக இருந்தால் வேலை வாய்ப்புகள் மேம்படும் என்கின்றனர்
நிபுணர்கள். ஸ்ட்ராங்கான ரெஸ்யூம் என்றால் என்ன? அதில் சேர்க்க வேண்டிய
விஷயங்கள் என்ன..? போன்ற விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
ரெஸ்யூம் என்பது வேலைக்கு ஒருவர் தேவை என்று ஆட்சேர்ப்பு செய்பவருக்கு, நமது அனைத்து அம்சங்களையும் விளக்கும் ஒரு ஆவணமாகும். உங்கள் விண்ணப்பம் தீர்க்கமானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, இதில் சில விஷயங்களைச் சேர்க்க வேண்டும்.
Read More Click Here