தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 - ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 - ன் படி ஆசிரியர்
தகுதித் தேர்வு தாள்- II ற்கான கணினி வழித்தேர்வுகள் ( Computer Based
Examination ) 03.02.2023 முதல் 15.02.2023 வரை இருவேளைகளில்
நடத்தப்பட்டது. இத்தேர்வில் 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 28.03.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
Read More Click Here