SSLC
விடைத்தாள் திருத்தும் பணி - தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்
வழி விடைத்தாள்களையும் ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி
விடைத்தாள்களையும் திருத்த வேண்டும் - பல்வேறு அறிவுரைகள் வழங்கி அரசுத்
தேர்வுகள் இணை இயக்குநர் உத்தரவு!
DGE Proceedings - Download here...


