கனரா வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.? வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இதோ!

 

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தற்போது நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், இந்த வட்டி விகித உயர்வானது கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
7 நாள்கள் முதல் 10 ஆண்டுகளில் முடிவடையும் டெபாசிட்டுகளுக்கு 4 சதவிகிதம் முதல் 7.25 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதம் கிடைக்கும் என்றும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவிகிதம் முதல் 7.75 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதம் கிடைக்கும் என கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More Click Here