'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளுக்கு ஏற்ப தண்ணீர் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ முடியாது.
பொதுவாக மனித உடல் 60% நீரால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும்
தேவையான அளவு தண்ணீர் குடித்து தங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இது நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், பல தீங்கு விளைவிக்கும்
நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
Read More Click Here