பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிகம் பேர் சென்டம் எடுப்பது கடினம் :

Tamil_News_large_3296845.jpg?w=360&dpr=3
 

பி.காவியபிரியா, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்: அறிவியல் தேர்வில் மொத்தம் 75 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் அனைத்தும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஏழு மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகள் யோசித்து எழுதும்படி புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. மற்றபடி ஒருமதிப்பெண் கேள்விகளில் 12க்கு12, இரு மதிப்பெண் பிரிவில் 14க்கு 14 அப்படியே கிடைக்கும். இயற்பியல், வேதியியல் பகுதிகளில் அதிக கேள்விகள் வந்துள்ளன. Read More Click Here