இப்போது இருக்கும் உடல் பிரச்சனைகளுக்கு முழுக்க முழுக்க வாழ்க்கை முறை மட்டுமே காரணம். ஆரோக்கியத்திற்காக வாழ்ந்த காலம் கடந்து அதனை கெடுத்துக் கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
இதனால் நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் அன்றாடம் காதில்
கேட்கும் பொது வியாதிகளாக மாறிவிட்டன. இதேபோல் அசிடிட்டியும் பலருக்கும்
இருக்கும் பிரச்சனையாக உருமாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் முறையான
தூக்கமின்மை மற்றும் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமை, அதிக
காரமான, புளிப்பு உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகிறது.
Read More Click Here


