கொளுத்தும் கோடை வெயிலில் தக்காளி சாப்பிடலாமா? பலன்களும்.. பக்கவிளைவுகளும்..!

 

கோடையில் தக்காளியைப் பயன்படுத்துவது நல்லது. வெப்பம் காரணமாக ஏற்படும் தோல் தொடர்பான பிரச்சினைகளும் தக்காளி தீர்வு அளிக்கும்.

வைட்டமின் C காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவாக இருக்கும். இதுமட்டும் அல்லாமல் மேலும் பல நன்மைகளையும் தக்காளி அளிக்கிறது.

பளபளப்பான தோலுக்கு தக்காளி

இங்கிலாந்தில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தக்காளியில் தோல் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உறுப்பு உள்ளது என்று தெரிய வந்துள்ளது. தக்காளியில் காணப்படும் லைகோபீன் வயோதிக பிரச்சினையையும் விலக்கி வைக்கிறது. Read More Click Here