ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து விட்டால், வரும், 28ம் தேதிக்கு முன், மாணவர்களுக்கு விடுமுறை:

 


ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து விட்டால், வரும், 28ம் தேதிக்கு முன், மாணவர்களுக்கு விடுமுறை விட, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழக அரசு பாடத்திட்ட பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் முடிந்துள்ளன.

10ம் வகுப்பு பொது தேர்வு வரும், 20ம் தேதி முடிகிறது.ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இம்மாதம், 11ம் தேதி முதல், 28ம் தேதிக்குள், ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. Read More Click here