கல்லூரியில் அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் என்னால் சமாளிக்க முடியவில்லை என 11ஆம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த
செவ்வாய்க்கிழமை மாலை அலர்ஜி மருந்து கொடுக்கச்சென்ற தனது தந்தையிடம் 16
வயது சிறுவன், தனது கல்லூரியில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மிகவும்
சிரமப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறான். அதிகமாக அழுத்தம்
கொடுக்கப்படுவதாக கூறிய சில மணிநேரங்களிலேயே தவறான முடிவை எடுத்துள்ளான்.
அவனுடைய கடைசி வார்த்தைகள் உதவிக்கான அழைப்பு என்பதை அப்போது யாரும்
புரிந்துகொள்ளவில்லை.
Read More Click Here


