கூடுமானவரை இந்த விஷயங்களைத் தவிர்த்து வருவது நல்லது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க.
இது உங்களுக்கு எதிர்மறையான வைப்ரேஷன்களைத் தரும். இத்தனைக் காலங்களாக,
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் கைல தங்கவே மாட்டேங்குது?! என்று
புலம்பி வந்தீர்கள் அல்லவா? மறந்தும் இந்த விஷயங்களை எல்லாம்
வெள்ளிக்கிழமைகளில் செய்யாம இருந்து பாருங்க. அதுக்கப்புறமா உங்க
வாழ்க்கையில எப்பவுமே ஏற்றம் தான்.
Read More Click Here