பாடாய் படுத்தும் கழுத்துவலியில் இருந்து விடுபட சில 'எளிய' பயிற்சிகள்!

ன்றைய வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக, கழுத்து வலி என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் நடுத்தர வயதில் காணப்படும் ஒரு பொதுவான நிலைமையாக உள்ளது.

கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதால் கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடியாமல், கழுத்து வலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது. அதே போன்று நீண்ட நேரம் தலையை சாய்த்து, மொபைல் விளையாடும் நபர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகிறார். Read More Click Here