ஐஸ் பிரியாணி... அதாங்க நம்ம பழைய சோற்றில் இருக்குது நன்மைகள் தாராளமாய்!

 


கிராமத்தில் வயதான பெரியவர்களை பார்த்தால் 60, 70 வயதுக்கு மேலானாலும் சுறுசுறுப்பாக நடப்பர். இளசுகளுக்கு போட்டியாக குடுகுடுவென்று ஓடியாடி நடமாடுவர்.
உங்க ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? என்று கேட்டால், 'பழைய சோறும், கம்பங்கழியும் தான்' என டக்கென்று பதிலளிப்பர். ஆனால் இன்றைய டிஜிட்டல் உலகில் இளம் தலைமுறையினரோ சிறிது தூரம் வெளியில் நடந்து வந்தாலே சோர்ந்து விடுகின்றனர். இதற்கு மாறி வரும் நம் உணவு முறையும் ஒரு காரணமாக உள்ளது. Read More Click Here