இன்றே விண்ணப்பியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு 550 காலியிடங்கள்:

High Court Recruitment: பாட்னா உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 550 குரூப் 'பி'உதவியார் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (மார்ச் 7ம் தேதி) முடிவடைகிறது.
இந்திய குடியுரிமையை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் காலம் தாழ்த்தாமால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும்ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும். கணினி செயலி தொடர்பாக பட்டயம் அல்லது குறைந்தது 6 மாதம் காலம் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Read More Click Here