தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க..!!


மிழ்நாடு பொதுப்பணித்துறையில் காலியாகவுள்ள 500 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த பிப்வரி 23ம் தேதி வெளியாகியது.

பணியிடங்கள் பெயர்: Category - 1 Gradute Apprentice, Catergory 2 Technician Apprentices ( Civil Engineering, Electrical and Electronics Engineering, Architecture)

சம்பளம்: Graduate Apprentices - ரூ. 9000, Technician (Diploma) Apprentices - ரூ. 8000. APPLY CLICK HERE