மாதம் ரூ.35,000 சம்பளத்த்தில்.. தேசிய தகவல் மையத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!

 

தேசிய தகவல் மையத்தில் காலியாகவுள்ள விஞ்ஞானி-B, விஞ்ஞானி அதிகாரி/இன்ஜினியர், விஞ்ஞானி/டெக்னிக்கல் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 598 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: National Informatics Centre

பதவி பெயர்: Scientist-B, Scientific Officer/Engineer, Scientific/Technical Assistant

 Read More Click Here