கொரோனா பரவல் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-2021 கல்வியாண்டில் பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு, 9 லட்சத்து 30 ஆயிரம்
மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது.
Read More Click Here