தமிழ்நாடு
கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி
சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி
மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை
காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!
G.O.Ms.No.31 , Date : 03.03.2023 - Download here