ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி ( TNSED ) அறிமுகம் :

 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் சுமார் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் இயங்கி  வருகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், தொழில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். Read More Click Here