TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... மத்திய அரசுப் பணியில் 11,000 காலிப்பணியிடங்கள்!

 

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகளைத் தவற விடுகின்றனர். SSC MTS தேர்வைத் தமிழ் மொழியில் எழுதலாம் என்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் மத்திய அரசின் 11 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Read More Click Here