வருமான வரி சட்டம் Sec 10(10) D சொல்வது என்ன??? அதில் வரக்கூடிய மாற்றம் என்ன???

.com/
 

ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் இருந்து  பெறப்படும் டெத் பெனிஃபிட் ( Death Benefit ) ,போனஸ் தொகை, முதிர்வுத் தொகை ( Maturity Amount) உள்ளிட்ட பண பயன்கள் அத்தனைக்கும் எந்த ஒரு உச்ச வரம்பும் இன்றி, வருமான வரி சட்டம் Sec 10(10) D யின் கீழ் முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது , உதாரணத்திற்கு முதிர்வுத் தொகை ஒருகோடி , இரண்டு கோடி , ஏன் முதிர்வுத் தொகை 100 கோடியாக இருந்தாலும் ஒரு ரூபாய் கூட வருமான வரியாக செலுத்தப்பட வேண்டியது இல்லை , முதிர்வுத் தொகை முழுமைக்கும்  வருமான வரி விலக்கு கிடைக்கும்  , என்பதே ஆயுள் காப்பீட்டு திட்டங்களுக்கு பிரிவு 10(10)D அளித்திருக்கும் ஓர் வரப்பிரசாதம் !!! Read More Click Here