பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.02.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
பொருள்:
ஒரு
பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம்
கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை போற்றும் நீதிபதிகளுக்கு அழகாகும்.
Read More Click Here