உலகின் மிக விலை உயர்ந்த காய்கறி இதுதான்... கிலோ விலையை கேட்டாலே வாய் அடைத்து போவீர்கள்!

ந்தியாவில் வெகுஜன மக்கள் மத்தியில் கோவிட் தொற்றுக்குப் பிந்தைய விலை வாசி உயர்வு கவலையை தருகிறது.
குறிப்பாக, காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களின் உயர்வு தட்டுப்பாடு காலங்களில் கிடுகிடுவென அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும். ஆனால், குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழம் போன்ற உணவு பொருள்கள் பொதுவாகவே ஆடம்பர உணவாக பார்க்கப்படும்.