முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டில் வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

 

முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டின் பூஜையறையில் வைக்கலாமா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது.அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலான வீடுகளில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பது வழக்கமாக உள்ளன. நமது மூதாதையர்களின் நினைவாக அல்லது அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. Read More Click Here