பகுதி நேர பயிற்றுநர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

 

அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்கள் ( ஓவியம் ) முன்னுரிமை பட்டியல் காலிப்பணியிட விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இவர்களுக்கு 04.02.2023 அன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. Read More Click Here