நம்மில் பெரும்பாலானோர் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகிறோம்.
உதாரணமாக, 2011-12 தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் படி (National
Sample Survey), நாட்டின் மொத்த பணியாளர்களால் கிட்டத்தட்ட 83% பேர்
முறைப்படுத்தப்படாத பணியாளர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்
பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட கூடியவராகவும், எந்தவித வேலை
உத்தரவாத பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பும் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.
READ MORE CLICK HERE