மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த
பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மாத சம்பளம் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.1
லட்சம் வரை பெறும் வகையில் பணியில் அமர சூப்பரான வாய்ப்பு உருவாகி உள்ளது.
Apply Click Here