தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் அறிவிப்பு: இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை:

அரியலூர்மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் 18 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாகவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மற்றும் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE