காலையில் எழுந்ததும் சூடான டீ அல்லது காபியோடு ரஸ்க் சாப்பிடுவது பெரும்பலான மக்களின் தினசரி பழக்கமாக இருக்கலாம்.
பெரும்பாலான இந்திய வீடுகளில், இது தினசரி சடங்காக உள்ளது. குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ரஸ்க்கை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபியோடு ரஸ்க்கை சேர்த்து சாப்பிடுவது
ஆரோக்கியமானது என நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அப்படியல்ல. நீங்கள் ரொம்ப
காலமாக பின்பற்றி வரும் இந்த பழமையான கலவையானது உங்கள் ஆரோக்கியத்தை
அமைதியாக அழிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
Read More Click Here