ஜபல்பூரில்
உள்ள ராணுவத்தின் JAK RIF REGIMENTAL CENTRE-இல் குரூப் சி பிரிவில் உள்ள
காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூ.63,000 வரை சம்பளம்..10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ராணுவத்தின் குரூப் சி பிரிவில் வேலை:
இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
18,000 ஆயிரம் முதல் 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு
விண்ணப்பிக்க முழுமையான விவரங்கள் இதோ..
Apply Click Here