துறைத் தேர்வுகள் டிசம்பர் - 2022 க்கான விடைக் குறிப்புகள் வெளியீடு!

 

IMG_20230109_174540

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண். 28/2022. நாள்:14.09.2022-இன் படி அறிவிக்கப்பட்ட 151 துறைத் தேர்வுகள் கடந்த 12.12.2022 முதல் 21.12.2022 (18.12.2022 நீங்கலாக) வரை கொள்குறிவகை. விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்டத்தின்படி சென்னை மற்றும் புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன. Read More Click Here