பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 10.01.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:இல்லறவியல்
அதிகாரம்: செய்நன்றி அறிதல்
குறள் : 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
பொருள்:
நமக்கு
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும்,
உதவிய நேரத்தை நினைத்துப் பார்த்தால், அந்த உதவி இந்த பூமியை விட மிகப்
பெரியதாகும்.
Read More Click here