சம வேலைக்கு சம ஊதியம் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் :

 

சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற திமுக தோ்தல் வாக்குறுதியான தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னா் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் பிற இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. Read More Click Here