மத்திய அரசு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் வேலை..எப்படி விண்ணப்பிப்பது?

த்திய அரசின் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் மேலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்அதிகபட்ச வயது
Manager (Boiler Operation)937
Manager (Projects)435
Manager (Automation)435

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 14.12.2022.

Apply Click Here